சோறு, கொத்து, ஃப்ரைட் ரைஸ் விலைகள் குறைகிறது!

Date:

இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு ஏற்ப சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (05) நள்ளிரவு முதல் மதிய உணவுப் பொதி, கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தேநீர் கோப்பையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 30 இற்கு விற்கப்படும்.  பால் தேனீர் ஒரு கப் ரூ. 90.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்