நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் தாரை வார்க்கும் வடக்கு ஆளுனரின் முடிவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Date:

யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் தாரை வார்க்கும் வடமாகாண ஆளுனரின் முடிவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தொடர்ந்த வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ் மாநகரசபை ஆகிய தரப்பினர் இந்த வழக்கில் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 26ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்