லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!

Date:

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 KG LITRO எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை ரூ.3738

5 KG சிலிண்டரின் விலை ரூ.402 குறைந்து, ரூ.1502 இற்கு விற்கப்படும்.

2.3 KG சிலிண்டரின் விலை ரூ.183 குறைந்து, ரூ.700 இற்கு விற்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்