2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1