யாழில் முத்து குழுவை வெட்டிய சுந்தர் குழு!

Date:

யாழ்ப்பாணம் அரசடி சந்திக்கு அண்மையாக இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியாலையை சேர்ந்த சுந்தர் குழுவுக்கும், அரசடி முத்து குழுவுக்கும் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய தகராற்றின் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முத்து குழுவை சேர்ந்த இருவரே காயமடைந்தனர்.

முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நின்ற சமயத்தில், சுந்தர் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்