26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் 2 புதிய வகை பல்லி இனங்கள் கண்டறியப்பட்டன!

இலங்கையில் இரண்டு பதிய வகை பல்லிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் எத்தகல மற்றும் குருநாகல் மாவட்டத்தில் கல்கிரிய ஆகிய மலைக்காடுகளின் குன்றுகளில் இந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் எத்தகலவில் காணப்படும் பல்லிக்கு Jayaweera’s day gecko – cnemaspis Jayaweerai என்றும், கல்கிரியில் காணப்படும் பல்லிக்கு  Nanayakkara’s day gecko – cnemaspis nanayakkara என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புடன், இலங்கைக்கு சொந்தமான பகலில் உலாவும் பல்லி இனங்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பல்லி இனங்களின் எண்ணிக்கை 65 ஆக உயரும்,

இந்த இரண்டு பல்லி இனங்களும் அழிவடையும் அபாயத்திலுள்ள இனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

Leave a Comment