இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மருதனார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா கணேசலிங்கம் (சின்னராசா ) (முருகையா வாத்தியாரின் மகன்) 07-03-2023 அன்று காலமானார்
அன்னார் காலம் சென்ற முருகையா சிவக்கொழுந்தின் அன்பு மகனும், காலம் சென்ற இராசரத்தினம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், கமலராணியின் அன்பு கணவரும், மதுரா, விசாகினி (ஆசிரியை – மன்னார்/பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கருணானந்தம், கணேஸ்வரன் (அமரர்) கெங்காதரன் (அமரர்), தர்மகுலராணி, கதிர்காமநாதன், கமலநாதன், விஜயகுமாரன் (அமரர்) ஆகியோரின் அன்பு சகோதரனும், அரசரத்தினம் (அமரர்) சரஸ்வதி , மிதிலா, புவனலோஜினி மற்றும் செல்வராணி, தெய்வேந்திரம், புஸ்பராணி , கமலேந்திரம், புவனேந்திரம், நவநீதராணி ஆகியோரின் மைத்துனனும் ,கிருஷ்ணானந்தம், சுலோசனாதேவி, இரத்தினசிங்கம், இராசலட்சுமி, இராசகுமார் ஆகியோரின் சகலனும், கவியரசன், தர்சினி, துஷ்யந்தன், உமாசன், யர்மிசன், கவிலாசன், சபிதா, விஜிதா ஆகியோரின் பெரிய தந்தையும், கோகுலன், பிபாலினி, நிறோகுலன், அஜிதா, சுரேகுலன், விஜயேஸ்வரன், ஆனந்த ஈஸ்வரன், மதனீஸ்வரன், விஜிதா, வினோதா, சுஜிதா, பிருந்தா ஆகியோரின் சிறிய தந்தையும், முகுந்தனின் தாய்மாமனும், அருணாலினி, ஐங்கரன், அனுசாயினி, அச்சுதகரன் ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (0) அன்னாரின் இல்லைத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகன கிரியைகளுக்காக பூவோடை இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும் .
இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – மனைவி, பிள்ளைகள்
தொலைபேசி இலக்கம்-
மகள்- +94768367480