29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அம்புலுவவ கோபுரத்தில் ஏறும் வீடியோவை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைதெ தொடர்ந்து, உலகளவில் வைரலாகியுள்ளது.

ருவிட்டர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்கும் இந்த வீடியோ தொடர்பில் கருத்திட்டுள்ளார்.

“அம்புலுவவ கோபுரம் இலங்கையின் கம்பளை நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது: இது 48 மீட்டர் உயரம், கூம்பு வடிவ கோபுரம், ஒரு புத்த கோவிலின் ஸ்தூபி (பகோடா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது,” என்று அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!