யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைப் சங்கம் நாடாளாவிய ரீதியில் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கமையவே அந்தச் சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினரும் இன்று காலை முதல் மதியம் வரை பவேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1