உள்ளூராட்சி தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
உள்ளூராட்சி தேர்தலில் வலிவடக்கில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் தொடர்பில் இன்று (18) நடைபெற்ற கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.



