கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் பாதிப்பு!

Date:

கணினி கட்டமைப்பு கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

எனவே நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கணினி கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாக இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் இணைய சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, கணினி செயலிழப்பை ஏற்படுத்தியதாக, தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பித்த கடவுச்சீட்டுகளை தபால் சேவை ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்