இந்திய இணை அமைச்சர் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டார்

Date:

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர்கள் இன்று யாழ். பருத்தித்துறை மீன்பிடித்துறை முகத்திற்கு விஜயம் செய்தனர்.

பின்னர் மீனவசமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் அதற்கான ஆலோசனைகள்,மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மானிய உதவிகளும் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடப்பட்டன.

யாழ். இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தலைமையிலான குழுவினர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்