கடலில் குதித்து தப்பிக்க முயன்றவரை நீந்திப் பிடித்த பொலிஸ்காரர்!

Date:

வழிப்பறியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த  சந்தேகநபர் ஒருவரை,  காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடலில் குதித்து, நீந்திச்சென்று கைது செய்துள்ளார்.

19 வயதுடைய சந்தேக நபர், பேரூந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் கடலில் நீந்திச் செல்ல முயன்றார்.

எவ்வாறாயினும், அருகாமையில் இருந்த காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கடலுக்குள் குதித்து  சந்தேக நபரை பின்தொடர்ந்து நீந்தித் சென்று, பிடித்தார். பின்னர், கரைக்கு அழைத்து வந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்