அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
திரித்மி கருணாராச்சி (9) மற்றும் தனுவன் கருணாராச்சி (6) ஆகிய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளன.
33 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



