உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்காமல் தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1