தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் இன்று விடுவிக்கப்பட நடவடிக்கையெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பேர் இன்று இரவு விடுவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1