எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பிரச்சாரத்திற்காக செலவிடப்படும் நிதியை மட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு இணங்கியுள்ளன.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வாக்காளருக்கு வேட்பாளர் ரூ.15, அரசியல் கட்சி ரூ.8 க்கு மேல் செலவு செய்யக்கூடாது, ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவில் 60 சதவீதம் வரை கட்சிகள் செலவிட வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1