நேற்றிரவு (20) சுமார் 9 மணியளவில் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் முகவரியில் வசித்து வந்த இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு வன்முறைக்குழு தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1