யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம்.பெர்னாண்டோ மூக்கு கண்ணாடியகத்தை சேர்ந்த ஒருவரே கைதானார்.
கைதானவர் 35 வயானவர்.
குருநகரை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருளை விற்பனைக்காக தயார் செய்யப்ட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குருநகர் போதைப்பொருள் வியாபாரி தற்போது தலைமறைவாக உள்ளார்.