இலங்கை வேலன் சுவாமிகள் விடுதலை! By: Pagetamil Date: January 18, 2023 பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமியை யாழ்ப்பாண நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. இன்று மாலை கைதான வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபல்கலைக்கழக மாணவியை குத்திக்கொன்ற கலாப காதலனிற்கு மனநல பிரச்சினையாம்!Next articleயாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு இன்று: ஆர்னோல்ட் மூக்குடைபடுவாரா? More like thisRelated இன்றைய வானிலை divya divya - June 30, 2026 இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ... FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் divya divya - June 30, 2026 திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1... FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது! divya divya - June 30, 2026 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்... பரபரப்பான செய்திகள் இன்றைய வானிலை FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது! பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு! சுப்ரமணியை தாக்கியவருக்கு பிணை