தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளன.
மஹியங்கனை மற்றும் ரிடீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர பதுளை மாவட்டத்தில் உள்ள மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கலால் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1