யாழ் மாநகரசபையில் போட்டியிட சுயேச்சைக்குழுவொன்றும் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ரிசிரி வர்த்தக நிலைய உரிமையாளர் தியாகேந்திரன் வாமதேவன் தலைமையில் இந்த சுயேச்சைக்குழு போட்டியிடவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1