சரியான வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பரடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதான கசுன் அஞ்சன என்ற இளைஞனே கடந்த 10ஆம் திகதி இந்த தவறான முடிவையெடுத்தார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதமொன்றும் மீட்கப்பட்டது. அதில், தனது பெற்றோரை கவனித்துக் கொள்ள தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லையென்ற விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1