பருத்தித்துறை, புலோலி பகுதியில் 18 வயதான இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
அவ்வோலை, மாரியம்மன் கோயிலடியை சேர்ந்த 18 வயதான பானுதன் என்ற இளைஞன் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1