தமிழ்பக்கத்தின் அனுசரனையில் நண்பர்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத் தொடர் இன்று (7) ஆரம்பிக்கிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த தொடர், இணுவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
நான்கு அணிகள் பங்குபற்றும் இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டங்களின் பின்னர், நாளை பிற்பகல் இறுதியாட்டம் நடைபெறும்.
அண்மையில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தை தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னணி வீரர்கள் 4 அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1