25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!

அனைத்து கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலிகே 2023 ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலிகே, இதற்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

Leave a Comment