கோப்பாயில் 3 வாகனங்கள் மோதி விபத்து!

Date:

யாழ்ப்பாணம் – கோப்பாயில் இன்று காலை மூன்று வாகனங்கள் மோதியதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராசபாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த சந்திப் பகுதி ஆபத்தான சந்தியாக காணப்படுவதால் பல விபத்துச் சம்பங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்...

பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

சுப்ரமணியை தாக்கியவருக்கு பிணை

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமக் கோயிலுக்குச் செல்லும் வருடாந்திரப் பாதயாத்திரையில் தானாக முன்வந்து கலந்துகொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்