லிட்ரோ வீட்டுப்பாவனை சிலிண்டர்களின் விலை நாளை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு பாவனை சிலிண்டரின் விலை 200 ரூபாவிலிருந்து 300 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக லிட்ரோ தலைவர் பீரிஸ் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1