யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன்

Date:

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ். மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக செல்கிறார்.

இன் நிலையில்  புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில்அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.

பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவேளை கணபதிப்பிள்ளை மகேசன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ பற்றியதில் பல கடைகள் எரிந்து சாம்பல்

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை...

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்