யாழ் மாநகர சபையால் நடாத்தப்பட்டு தவிர்க்க முடியாத காரணத்தால் இடை நிறுத்தப்பட்ட முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி மீண்டும் இம் மாதம் 30,31ம் திகதிகளிலும் தை மாதம் 01ம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சதுரங்க சம்மேளனத்தின் அனுமதியோடும் ஒத்துழைப்போடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ண் தெரிவித்தார்.
மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.




