26.2 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

இரு பெண்களிற்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

ஜானகி சிறிவர்தனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார். திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலிக்கு 7 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டது. ஒரு வழக்கில் பிணை மறுக்கப்பட்டது.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 படி ரூ.3,50,000,00 ரொக்கப் பிணை மற்றும் ரூ.10 லட்சம் பெறுமதியான 14 சரீரப் பிணையின் கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், ஒரு வழக்கில் பிணை மறுத்துவிட்டார். அதன்படி, பிரியமாலியை வரும் 16ம் திகதி வரை காவலில் வைக்க திலினி உத்தரவிட்டார்.

ஜானகி சிறிவர்த்தனவை மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் சிறிவர்தனவை விடுவிக்குமாறு  உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் மரணத்தில் மர்மம்

east tamil

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள அனுர!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

மாவை சேனாதிராஜா – ஒரு அரசியல் சரித்திரம்

east tamil

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

east tamil

Leave a Comment