மனைவியை விபச்சாரத்தில் தள்ளி போதை வாழ்வு; 3 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!

Date:

பருத்தித்துநை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில், குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை பெண்குழந்தையை துஸ்பிரயோகம் செய்ததாக, குழந்தையின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிசாரால் குழந்தையை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் குழந்தை துஸ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து தந்தை கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கசிப்பு, கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையானவர். அவற்றை வாங்க பணம் பெறுவதற்காக, தனது மனைவியை விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்