வெற்றிலைக்கேணியில் எறிகணைகள் மீட்பு!

Date:

வெற்றிலைக்கேணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (12) காலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி, ஜே/432 கிராம சேவையாளர் பிரிவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தடாகம் ஒன்றிற்கு அருகில் வெடிபொருட்கள் இருப்பதை மீனவர் ஒருவர் அவதானித்த நிலையில் வெற்றிலைக்கேணி இராணுவத்தினருக்கு அதனை தெரியப்படுத்தினார்.

அங்கு 60 MM ரக மோட்டார் குண்டுகள் 10 கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றினை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்