கந்தளாயில் உயிரிழந்த குழந்தையின் மாதிரி மேலதிக பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு!

Date:

கந்தளாயில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்தளாய் பகுதியில் உயிரிழந்த இரு குழந்தைகளின் மரணம் தொடர்பான விசாரரணைகள் நடந்து வருகின்றன.

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், கடும் குளிரால்  குழந்தைகள் உயிரிழந்ததாக நம்புகிறோம் என்றனர்.

கந்தளாய் பேரத்துவலி மற்றும் அதனை அண்டிய ராஜஎல பிரதேசத்தில் 3 மாதம் மற்றும் 2 வயதுடைய இரண்டு சிறுவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 3 வயதுடைய குழந்தை மூளைக்குள் கிருமி புகுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக பரிசோதனைகளுக்காக மற்றைய குழந்தையின் உடல் உறுப்புகளை கொழும்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்