கிளிநொச்சியில் கஞ்சா பொதியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
2 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், அந்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1