Pagetamil
முக்கியச் செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதம்: இந்திய அணியின் இஷான் கிஷன் சாதனை!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் இரட்டைச்சதமடித்தார்.

131 பந்துகளில் 24 பௌண்டரிகள், 10 சிக்சர்களுடன்  210 ஓட்டங்களை பெற்றார்.

126 பந்துகளில் அவர் இரட்டைச்சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டைச் சதம் இதுவாகும்.

இந்திய அணி 36 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களை பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment