விளையாட்டு

ஆப்கானுடனான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளிற்குமிடையிலான ஒருநாள் தொடர் நாளை (24) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

பானுக ராஜபக்ச ஓய்வு கோரியதால், ஆப்கானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு  தசுன் ஷனக தலைமை தாங்குகிறார்.

இந்த ஒருநாள் தொடர் நவம்பர் 25 முதல் 30 வரை கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறும்.

இலங்கை அணி விபரம்-

தசுன் ஷானக, பதும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, தினேஷ் சந்திமல், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித, மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன், அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார, பானுகா ராஜபக்ச

சுற்றுப்பயண அட்டவணை:

1வது ஒருநாள் போட்டி – நவம்பர் 25: பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
2வது ஒருநாள் போட்டி – நவம்பர் 27: பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
3வது ஒருநாள் போட்டி – நவம்பர் 30 பல்லேகல் சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: ரோகித், கோலியுடன் உயரிய நிலையில் ஜடேஜா!

Pagetamil

தென்னாபிரிக்கா உலக சாதனை வெற்றி: ரி20 யில் உடைந்த சாதனைகள்; 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!

Pagetamil

இலங்கை படுமோச தோல்வி!

Pagetamil

சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Pagetamil

ஐபிஎல் வாய்ப்பை தந்த சங்கக்காரவுக்கு நன்றி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!