24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

பிறந்து 42 நாள் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.

அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற குழந்தையே மரணமடைந்துள்ளது.

நேற்று (15) அதிகாலை குழந்தை பால் குடித்துவிட்டு தூங்கியதாகவும், பின்னர் பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாய், மூக்கால் இரத்தம் வந்துள்ளதாகவும், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment