இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்னர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் அவர்களும் பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக இவர் செயற்படும் விதத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1