இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவி மாயம்!

Date:

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று நிறைவடைந்த ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இரண்டாவது லெக் போட்டியின் பின்னர் இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவர் துலானி பள்ளிகொண்டகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆண்கள் அணிக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் துலானி கடைசியாக காணப்பட்டார்.  ஆனால் அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவ ரக்பி அணியில் அங்கம் வகிக்கும் துலானியை தொடர்பு கொள்ள இலங்கை மகளிர் அணி முகாமையாளர் கலாநிதி சமந்தா நாணயக்கார பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது வெற்றியடையவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்