முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு

Date:

கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி தெற்கு வலய
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு
கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது,

இச் செயலமர்வில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 120 வரையான
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், இவர்கள் செயலமர்வின் பின்னர் பற்சுகாதாரம்
தொடர்பான் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்பள்ளி மாணவரிடையேயும்,
பெற்றோர்கள் மத்தியிலும் மேற்கொள்வார்கள்.

செயலமர்வில் பற்சுகாதாரம் பற்றிய ஆரம்ப உரையை வைத்திய நிபுணர்
Rtn.மா.தவராசா அவர்கள் வழங்கினார், வளவாளர்களாக கலந்து கொண்ட பேராதனை
பல்கலைக் கழக பல்மருத்துவ பீட இறுதி வருட மணவர்களான உஷாங்கன்,திவாகரன்
ஆகியோர் கருத்துக்களை முன்வைத்து விளக்கமளித்தனர்,றோட்டறி கழக
உறுப்பினர் Rtn.Dr.கௌதமன் ஏற்பாடு செய்திருந்தார்,முன்பள்ளி உதவிக்
கல்விப்
பணிப்பாளர் .யுவராசா அவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாட்டை
மேற்கொண்டிருந்தார்

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்