ஒரு பாடலுக்கு ஆடும் ரித்திகா சிங்

Date:

தமிழில், ‘இறுதிச் சுற்று’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ரித்திகா சிங். இவர் இப்போது மேலும் சில படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். அபிலாஷ் இயக்கும் இந்தப் படத்தில், ஷபீர், கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்