கனடா பயணத்தில் இந்தியாவில் சிக்கிய தமிழர்களின் கதறல்!

Date:

கனடா செல்லும் நோக்கத்துடன் இந்தியா அழைத்துச் செல்லப்பட்டு சிக்கியவர்கள், தம்மை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கனடா செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 38 பேர், கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் வைத்து 2021.06 10 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தமது விடுதலைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்