வாள், துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Date:

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் (01) மாலை அவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்