மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினராகி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் த.கலையரசனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் அரசு கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், சட்டத்தரணி கே.வி.தவராசா.
யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1