29, 30, 31ஆம் திகதிகளிற்கான மின்வெட்டு அட்டவணை!

Date:

வார இறுதியில் ஒரு மணி நேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு நாளை (29), நாளை மறுநாள் (30) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு திங்கட்கிழமை (31) இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்