பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று போராட்டம்த்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பகுதியில் பெருமளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கல்வெவ சிறிதம்ம தேரர் தற்போது டெங்கு நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1