அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் றொபேர்ட் கப்ரோத் இவங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த யூன் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க குழுவில் அஙகம் வகித்திருந்த அவர், இன்று மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி வழி பற்றி விவாதிக்க அரசு மற்றும் பொருளாதார தலைவர்களை சந்திக்க றொபேர்ட் கப்ரோத் வந்துள்ளார் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
Today, I welcomed back @USTreasury Dep Asst Sec Robert Kaproth to Sri Lanka. Dep Asst Sec Kaproth is here to meet with government & economic leaders to discuss the way forward on economic recovery for Sri Lanka. pic.twitter.com/IwyjvBvciI
— Ambassador Julie Chung (@USAmbSL) October 25, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1