2022 ரி20 உலகக் கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று (16) காலை ஆரம்பிக்கிறது.
இன்று ஆரம்பிக்கும் முதல் சுற்று ஆட்டங்களின் முதல் போட்டியில், 2014 உலக சாம்பியனான இலங்கை நமீபியாவை எதிர்கொள்கிறது.
ஜீலோங்கில் eடக்கும் இந்த குரூப் ஏ ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.