வராக்கபொல, தும்பலியத்த பகுதியில் 2 மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், நால்வர் மாயமாகினர்.
இவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட போதும், ஏனைய மூவரையும் தேடும் பணிகள் நடந்து வருகிறது.
50 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.